NEET 2022 CHEATING
Neet தேர்வல் ஆள்மறாடதில் ஈடுபட்டதாக டெல்லி மற்றும் ஹரினா சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 17.7.2002 (SUNDAY) அன்று நடைபெற்றது.மொத்தம் 543 நகரங்களில் 3000 கும் மேற்பட்ட நகரங்களில நடைபெற்றது தேர்வுக்கு முன் கடுமையான பரிசோதனைகள் நடைபெற்றது.தேர்வில் முறைகேடுகளை தடுக்க இத்தகைய பரிசோதனைகள் நடைபெற்றதாக தேர்வு மையங்கள் தெரிவித்தன .
இத்தகைய பரிசோதனைகள் மீறி டெல்லி மற்றும் ஹரியானா சேர்ந்த 12 பேர் ஆள் மாராடம் செய்தது கடுபிடிகபட்டது.இதில் CBI நடத்திய விசாரணையில் பல விசயங்கள் தெரியவந்தன .ஆள் டிக்கெட் மர்பிங் செய்து ஆள் மாரட்டம் செய்துள்ளனர்.இது தொடரான விசாரணையில் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர் .இதில் முக்கிய குற்றவாளியான சுசி ரஞ்சன் உட்பட 8 பேர் கைது செய்துள்ளனர்.மீத முள்ள சிலரை சிபிஐ தேடி வருகிறது.
Comments
Post a Comment